ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை தீபா!! மாப்பிள்ளை இந்த பிரபலமா? வைரலாகும் புகைப்படம் இதோ…!!

சினிமா

தற்போது தமிழ் சின்னத்திரை சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றார்கள். அதில் பலரும் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏராளமான சீரியல் மட்டுமல்லாமல்  திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார்கள்.

மேலும் இப்படி இருக்கும் நிலையில் சின்னத்திரையில் அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை தீபா. இவர் இவர் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். இப்படி இருக்கும் நிலையில்  இவரைப் பற்றி ஒரு சில ரகசியங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

சீரியல் நடிகை தீபாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இவருக்கு ஒரு மகனும் உள்ளார். ஆனால் இவர் சில காரணங்களால் அவரது கணவரை விவாகரத்து செய்து விட்டு மகனுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும் இப்படி இருக்கும் நிலையில் முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு தற்போது சாய் கணேஷ் பாபு என்பவரை சில எதிர்ப்புகளால் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது…

 

View this post on Instagram

 

A post shared by Deepa babu (@deepababu90)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *