பொ ய் சொல்லி என்னை மீனா ஏமாத்திட்டா .. கண்கலங்கி க தறி க தறி அ ழுத முன்னணி பிரபலம் .. வெளியான தகவலை கேட்டு சோ க த்தில் ஆ ழ் ந்த ரசிகர்கள் ..!!

Uncategorized

பொ ய் சொல்லி என்னை மீனா ஏமாத்திட்டா .. கண்கலங்கி க தறி க தறி அ ழுத முன்னணி பிரபலம் .. வெளியான தகவலை கேட்டு சோ க த்தில் ஆ ழ் ந்த ரசிகர்கள் ..!

90ஸ் கிட்களின் கனவுக்கன்னியாக இருந்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மீனா. குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த மீனா 2009ல் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து வி லகி இருந்த மீனா, கடந்த ஆண்டு வெளியான அண்ணாத்த படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்து மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றார்.இந்நிலையில் கடந்த மாதம் மீனாவின் கணவர் நுரையீரல் பி ர ச் ச னை காரணமாக சி கி ச்சை பல னி ன்றி உ யிரிழ ந் தார். இந்நிகழ்வு நடந்து சில மாதங்களாகிய நிலையில் மீனா பழைய நிலையை அடைந்துள்ளார். ஷூட்டி ங்,

தோழிகளுடன் அவுட் என்று இருந்து வருகிறார்.சில வாரங்களுக்கு முன் நடன இயக்குனர் கலாவின் திருமண நாள் வந்திருக்கிறது, அதற்கு மீனாவால் வர முடியாது என்று கூறியிருக்கிறார். ஆனால், கலா மாஸ்டருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தி டீ ரெ ன அவரது வீட்டிற்கு சென்று ஷா க் கொடுத்துள்ளார். இதனால் கண்க லங்கி அ ழுது ள்ளார் கலா மாஸ்டர்.

BM

Leave a Reply

Your email address will not be published.