அட நடிகை சமந்தாவிற்கு 2வது திருமணமா ?? மாப்பிள்ளை இந்த பிரபலமா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!

சினிமா

அட நடிகை சமந்தாவிற்கு 2வது திருமணமா ?? மாப்பிள்ளை இந்த பிரபலமா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!

பிரபல முன்னணி நடிகை சமந்தா இந்தியத் திரைப்பட நடிகையும் உருமாதிரிக் கலைஞரும் ஆவார்.இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள, தெலுங்கு இணையருக்குப் பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார். 2007இல் இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும்,

தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெயர்பெற்ற, கூடிய சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார். இவரது அழகும் துல்லியமான நடிப்பும் இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் வைத்திருக்கின்றன.இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் நாகசைதன்யாவுடன் வி வா க ர த் து ஆனது.

வி வா க ர த் து க் கு பின் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக சில தகவல் வெளிவந்தன. ஆனால், அதுகுறித்து அவர் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேமிலி மேன் 2 படப்பிடிப்பின் போது சமந்தாவிற்கு இந்த காதல் மலர்ந்ததாகவும், அவருடைய காதலர் பிடவுனை சேர்ந்த ஒருவர் என்றும் கூறப்படுகிறது.ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BM

Leave a Reply

Your email address will not be published.