திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 1997 -ம் ஆண்டு வெளியான இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
மேலும் முதல் படத்திலேயே பிரபலமான இவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு குவிய தொடங்கியது. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 2000 -ம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தது நமக்கு தெரியும்.
இந்த படத்தின் ஷூட்டிங்கில் பிரபல நடிகர் அப்பாஸ் நடிகை ஐஸ்வர்யா ராய்யை கண்ட இடத்தில் உரசி அத்து மீறினாராம். ஒரு கட்டத்திற்கு எல்லை மீறிய அப்பாஸை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ஐஸ்வர்யா ராய் கன்னத்தில் அடித்து விட்டாராம்.
தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவல் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை…