உங்களில் ஒரு சில பேருக்கு குளிக்கும் போது நின்றுக் கொண்டே சிறுநீர் கழிக்கும் பழக்கம் எத்தனை பேருக்கு இருக்கு. ஆனால் அது தப்பா சரியா என்று தெரியாது ஆனால் ஒரு சிலருக்கு இயற்கையாவே இந்த பழக்கம் இருக்கும். நின்று கொண்டே சிறுநீர் கழிப்பதால் அதில பல நன்மைகள் உள்ளன.
குளிக்கும் பொது சிறுநீர் கழிப்பதால் நாம் பயன்படுத்தும் தண்ணீர் குறைகிறது. கால்களில் எதாவது புண் இருந்தாலோ அல்லது சிறு கீறல்கள் இருந்தாலோ சிறுநீர் கழிக்கும் போது அது மீது படுவதால் அவை விரைவில் குணமாகும். சிறுநீரில் உள்ள யூரியா, சரும அழகை பாதுகாக்கும்.
நம் பாதங்களில் உள்ள பூஞ்சை தொற்றுகளை எளிதில் சரி செய்யும். இதன் காரணமாக நம் உடலுக்கு பல நன்மைகள் சிறுநீர் மூலமாக கிடைக்கிறது. குளிக்கும் போது நின்று கொண்டே சிறுநீர் கழித்தால் இது போன்ற பல நன்மைகள் நம் உடலுக்கு ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி குளிக்கும் போது சிறுநீர் மட்டுமல்ல மற்ற திரவங்களான வியர்வை, சளி, மாதவிடாய் இரத்தம் ஏன் மலம் கூட கழிக்கலாம் என்று ஆய்வில் கூறுகின்றன..