இரண்டு திருமணம் செய்து 7 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் மூன்றாம் கணவருடன் திருமணம் ஆகாமல் டேட்டிங் இருக்கும் நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகை பொறுத்தவரை இந்த மாதிரியான விஷயங்கள் சாதாரணமான ஒன்று தான். ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து பிரபலமானவர் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன். இவர் சமீபத்தில் வெளியான மார்வெல்ஸ் ஸ்டாராக ஜொலித்து வருகிறார்.

முதல் திருமணம் செய்து கணவரை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதன் பின் சில நாட்கள் கழித்து இரண்டாம் திருமணம் செய்தார். அதுவும் கடைசியில் விவாகரத்தில் முடிந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோலின் ஜோஸ்ட் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார்.

அதுமட்டுமின்றி கடந்த மூன்று ஆண்டுகளாக இவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சாதாரண முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் முதல் கணவர் ரோமைனுக்கும் இவருக்கும் ஒரு மகள் உள்ளார்.

அவரது பெயர் ரோஸ் டொரோதி 7 வயது மகளைஸ்கார்லெட் ஜோஹன்சன். வளர்த்து வருகிறார். தற்போது மூன்றாம் கணவர் கோலின் ஜொஸ்டிற்கும் இவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *