தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஜோடியாக நடித்து பிரபலமானார். அதுமட்டுமின்றி இவர் சினிமாவில் இருக்கும் போதே இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நடிகை ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா இணையத்தில் மிகவும் பிரபலம் ஆனவர். அவரது புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகின்றன.
மேலும் தற்போது அன்ஷு மாலிகா 20 வயதை தொட இருப்பதாய் நினைத்து தனக்கு கவலையாக இருப்பதாக குறிப்பிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…
View this post on Instagram