தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு என்று ஒரு சில நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றன. அந்த வகையில் அம்மா, அண்ணி போன்ற கதாபாத்திரத்தில் நடித்தும் ஒரு சில படங்களில் நடிகையாகவும் நடித்து வந்தவர் தான் நடிகை பிரகதி மகாவதி.
மேலும் இவர் முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தொலைக்காட்சி சீரியலிலும் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு 44 வயதான நடிகை பிரகதி உடல் எடையை குறைத்து கட்டுக் கோப்பாக வைக்க உடற் பயிற்சி, மற்றும் நடனம் செய்து வருகிறார்.
மேலும் அதையெல்லாம் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தன் மகளின் 16 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் டாப் ஆங்கிளில் அம்மா மகள் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரா இது என வாய்பிளக்க வைத்துள்ளது..