மகாலட்சுமி & ரவீந்தரை வம்பிழுத்த பிக்பாஸ் வனிதா .. அப்படி என்னதான் செய்தார் .. இதோ வெளியான தகவலை கேட்டு அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!!

சினிமா

மகாலட்சுமி & ரவீந்தரை வம்பிழுத்த பிக்பாஸ் வனிதா .. அப்படி என்னதான் செய்தார் .. இதோ வெளியான தகவலை கேட்டு அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!!

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சின்னத்திரை புகழ் மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். ஃபேட்மேன் ரவீந்தரை 2ம் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமியை சோசியல் மீடியாக்களில் கடும் வாக்குவாத பிரச்சனையாக மாறியது.இதுகுறித்து மகாலட்சுமி – ரவீந்தர் தம்பதியினர் பேட்டிகளை கொடுத்து வந்தனர், இந்நிலையில்,

நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் திருமணம் பற்றி பேசும்போது ‘Karma is a b***h’ என குறிப்பிட்டு இருந்தார்.வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்த போது அவரது முதல் மனைவிக்கு ஆதரவாக பேசி அந்த சர்ச்சையை பெரிதாகியவர் ரவீந்தர் தான். அந்த கர்மா தான் ரவீந்தருக்கு தற்போது திரும்பி வந்திருக்கிறது என வனிதா மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு ரவீந்தர் கூட ஒரு பதிவில் பேசியிருந்தார்.அவர் (வனிதா) போட்ட ட்விட்டை நான் படித்தேன். குர்மா இஸ் மை.. என எதோ எழுதி இருந்தார்.அது என் வாயில் கூட நுழையவில்லை . அதை பற்றி பேச எதுவும் இல்லை, என் வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை என்று இருவரும் பதிலடி கொடுத்து பேசியுள்ள விசயம் வைரலாகி வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published.