திரையுலகில் பிரபல ஹிந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால் மற்றும் அவரது காதலி கேப்ரியல்லா இருவரும் தற்போது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர்களுக்கு ஏற்கனவே ஆரிக் என்ற மகன் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாம் முறை கேப்ரியல்லா கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறினார்கள்.
ஆனால் சிலர் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இப்படி குழந்தைகள் பெற்றுக் கொள்வதை கடுமையாக ட்ரோல் செய்து இருக்கின்றனர். அதற்கு கேப்ரியல்லா கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்து இருக்கிறார்…