பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து பிரபல நடிகை விலக போகிறரா ?? வெளியான தகவலை கேட்டு க டும் சோ கத்தில் ரசிகர்கள் ..!!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர் அண்ணன், தம்பி நால்வர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. அனைவரையும் அன்பால் அரவணைப்பவர். தன் கணவரின் தம்பிகளை, தன் பிள்ளைகள் போல் பார்த்துக் கொள்வார்.
இந்த குடும்பத்தில் மற்ற மருமகளாக வரும் மீனா, முல்லை ஆகியோரால் இவர்களின் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நீடிக்குமா? என்பதுதான் இந்த தொடரின் கதை.சின்னத்திரையில் வெற்றிகரமாக பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்.
அண்மையில் தான் 1000வது எபிசோட் முடிந்தது, சந்தோஷத்தில் சீரியல் குழுவினர் உள்ளார்கள். இந்த நேரத்தில் சீரியல் குறித்து ஒரு சோ க மா ன செய்தி வந்துள்ளது.அதாவது முல்லை வேடத்தில் நடித்துவந்த காவ்யா அதிகாரப்பூர்வமாக தொடரில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதைக்கேட்டு சீரியல் ரசிகர்கள் க டு ம் சோ க த்தி ல் உள்ளார்கள்.