அடேங்கப்பா… மறைந்த நடிகர் ரகுவரனின் மகனா இது… பார்க்க பிரபல நடிகர்களை மிஞ்சிடுவார் போலயே… நீங்களே பாருங்க புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் ரகுவரன். இவர் பாட்ஷா, அருணாச்சலம், முதல்வன், மனிதன் போன்ற பல திரைப்படங்கள்  மூலம் தனது வில்லத்தனத்தை காட்டியுள்ளார்.

மேலும் பாட்ஷா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்து வந்தார். அதன் பின் நடிகர் ரகுவரன் 1996ஆம் ஆண்டு நடிகை ரோகிணி திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி இந்த தம்பதியினருக்கு ரிஷிவரன் என்ற ஆண் மகன் உள்ளார்.

ஆனால் இவர்கள் இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான 6 வருடத்திலேயே விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து விட்டனர். மேலும் இந்நிலையில் நடிகர் ரகுவரன் மகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ரகுவரனின் மகனா இவர். நன்றாக வளர்த்து விட்டாரே என்று கூறி வருகிறார்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *