அப்பாவின் இறப்பிற்கு நாங்களும் ஒரு காரணம்? இதை சொல்லாமல் இருந்தால் கண்டிப்பாக உயிருடன் இருந்திருப்பார்… வைரலாகும் வீடியோ இதோ…!!

சினிமா வைரல் வீடியோ

திரையுலகில் ஒரு சில நாட்களுக்கு முன் பிரபல இயக்குனரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து உயிரிழந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் ஏராளமான முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

மேலும் இவரை ரசிகர்கள் மத்தியில் குறுகிய காலகட்டத்தில் பிரபலம் அடைய வைத்தது என்னவென்றால் அவர் நடித்த எதிர்நீச்சல் சீரியலில் அவருடைய ஆதி குணசேகர் என்ற கதாபாத்திரம் தான். இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டுள்ளது.

மேலும் இப்படி இருக்கும் நிலையில் மாரிமுத்து சில நாட்களுக்கு முன் டப்பிங் ஸ்டுடியோவில் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவரே காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்.  அதனால் அந்த சிகிச்சையும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அதன் காரணமாக தான் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகின்றது.

அவருடைய மகன் சமயத்தில் ஒரு தகவல் ஒன்றை கூறியுள்ளார். எங்களுடைய அப்பாவின் மரணத்திற்கும் நாங்களும் ஒரு காரணமாகி விட்டோம் என்று கூறியதை கேட்டு பலரும் அதிர்ச்சியாகி விட்டார்கள். என்னவென்றால் உங்களிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வழக்கத்திற்கு மாறாக நெஞ்சுவலி இருப்பதாக நான் உணர்கின்றேன் என்று கூறியுள்ளார்.

அதனால் யாருக்கும் நீங்கள் காத்திருக்க வேண்டாம் நாங்கள் வரும் வரை காத்திருக்க வேண்டாம். உங்களால் கார் ஓட்டம் முடிந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனே செல்லுங்கள் நாங்கள் அங்கு வந்து விடுகிறோம் என்று நாங்கள் கூறியுள்ளோம். அதன் காரணமாக கூட எங்களுடைய தந்தை உயிரிழந்துள்ளார் என்று அவருடைய மகன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *