நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அம்மு அபிராமி. மேலும் இவர் இந்த படத்தை தொடர்ந்து என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் ராட்சசன் திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
மேலும் இந்நிலையில் நடிகை அம்மு அபிராமி வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.
அதில் அவர் படு மோசமான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…