அந்த விசயத்தில் கணவருக்கு கண்டீசன் போட்ட நடிகை ஐஸ்வர்யா ராய்!! அதுவும் இப்படியொரு எண்ணமா??

சினிமா

தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானாவர் நடிகை ஸ்வர்யா ராய். அதன் பின் பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என்று பிஸியாக நடித்து வந்தார். 2007ல் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணம் ஆகி இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உள்ளார். அதன் பின் மகள் பெரியவளாகிய நிலையில் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி சமீபத்தில், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

மேலும் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் உடலுறவு பற்றிய கேள்விக்கு ஓப்பனாக பதிலளித்துள்ளார். உடலுறவு என்பது வெறும் உடம்பு மட்டும் இணைவதாகவோ, சும்மா ஜாலிக்காக செய்வதோ அல்ல, குழந்தை பெற்றுக்கொள்வதன் அவசியத்திற்காகவும் இருக்கக்கூடாது.

இரண்டு பேரின் காதல் வெளிப்பாடாக மட்டுமே தான் இருக்க வேண்டும் என்றும் இரு மனம் ஒன்று சேர்ந்து பெருக்கெடுத்து ஓடும் காதலாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும் பிடித்த பொஷிஷன் என்ன என்ற கேள்விக்கு அப்படியெல்லாம் இல்லை என் கணவருடன் கொண்டாடுவது தான் எனக்கு பிடித்தது என கூச்சமின்றி கூறியிருக்கிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *