பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது… மணப்பெண் யார் தெரியுமா? அழகிய ஜோடியின் திருமண புகைப்படம் இதோ…!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் அகில் என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடித்தவர் அகிலன். அவர் அந்த சீரியலில் இருந்து பாதியில் வெளியேறி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.

நடிகர் விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் அவர் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார். அதன் பின் அவர் Modern Love Chennai என்ற சீரிஸில் நடித்துள்ளார். அவர் இனி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாக கூறி இருந்தார்.

மேலும் இந்நிலையில் தற்போது நடிகர் அகிலனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அக்ஷயா முரளிதரன் என்ற அவரது காதலியை தான் தற்போது அவர் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

இவர்களது திருமண புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இவர்க்ளுக்கு வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Agilan pushparaj (@akilan.spr)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *