அட பள்ளி சிறுமியாக கோலிசோடா படத்தில் நடித்த நடிகையா இது? இவரின் கணவர் இந்த பிரபலமா? யாருன்னு நீங்களே பாருங்க…!!

சினிமா

படிக்கும் மாணவர்கள் சென்னை மார்கெட்டில் வேலை செய்யும் போது அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று ஒரு கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் கோலிசோடா. தற்போது அந்த படத்தில் நடித்த பசங்களுக்கு வயதாகி வளர்ந்து விட்டார்கள். மேலும் முக்கியமாக ஒரு கடையை வாடகைக்கு எடுத்து நடத்தும் போது அந்த கடையில் முதலாளியுடன் இருந்து வரும் ஆட்கள் என்ன செய்கிறார்கள் என்று ஒரு எளிமையான முறையில் இந்த படத்தில் காட்டியுள்ளார்கள்.

மேலும் தற்போது இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஒரு நடிகை நடித்திருப்பார் தற்போது அந்த நடிகை பெயர் தான் சாந்தினி. தமிழ் திரையுலகில் நடிகர்கள் நீண்ட காலத்துக்கு தாக்குப் பிடிக்கிறார்கள். அந்த வகையில் ரஜினி, கமல், சரத்குமார் போன்றவர்கள் 35 வருடங்களுக்கும் மேலாலாக திரையுலகில் தாக்குப் பிடிக்கின்றனர்.

ஆனால் நடிகைகளை பொறுத்தவரை திரையுலகில் அத்தனை காலம் தாக்குப் பிடிப்பதில்லை. அப்படித்தான் குறுகிய கால அளவில் நடிப்பில் உச்சத்தில் இருந்தவர் நடிகை சாந்தினி. சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

நடிகை சாந்தினி கோலிசோடா படத்திற்கு பின் பத்து என்றதுக்குல்ல என்னும் படத்திலும் நடித்தார். இதில் சீயான் விக்ரமின் தங்கையாக நடித்தார். சமீபத்தில் சாந்தினிக்கு திருமணம் முடிந்தது. அவர் கணவரோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *