என்னாது பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை தீ டீ ரென்று மாற்றமா ?? புதிய முல்லை இவங்களா ?? இதோ வெளியான தகவலை கேட்டு அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!

சினிமா

என்னாது பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை தீ டீ ரென்று மாற்றமா ?? புதிய முல்லை இவங்களா ?? இதோ வெளியான தகவலை கேட்டு அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி தற்போது தொடரில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.புது முல்லை யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

BM

Leave a Reply

Your email address will not be published.