பெருமாள் எடுத்த அவதாரத்தில் மனிதராக எடுத்த அவதாரம் தான் ராமன். அந்த அவதாரத்தில் ராவணனை அழிக்க எடுத்திருந்தார். அதில் அரச பதவியை விட்டு காட்டுக்கு வந்தார். அங்கு இராவணன் சீதையை கவர்ந்து இடம் மாற்றி இலங்கைக்கு கொண்டு சென்றார்.
மேலும் அதன் பின் அனுமான் கணையாழி கொடுத்தல், பிறகு ராமர் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று போர் புரிந்து சீதையை மீட்டு மீண்டும் அரசராக நாட்டுக்கு செல்வதே இந்த இதிகாசமாகும்.
இராமாயணம் நிஜமாகவே நடந்தது என்பதை நிரூபிக்க 14 ஆதாரங்கள்.. நீங்க நம்பவில்லை என்றாலும் அது தான் நிஜம். இந்த வீடியோவை பாருங்க…
இதோ அந்த வீடியோ..