பிரபல சீரியல் நடிகைக்கு Twin Babies பிறந்துள்ளது… யார் அந்த நடிகை!! வெளிவந்த குழந்தைகளின் புகைப்படம்…!!

சினிமா

சன் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த பிரபலங்கள் அனைவருமே ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்கள். அப்படி சந்திரலேகா தொடரில் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்வேதா.

நடிகர் அஜித்தின் ஆழ்வார் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகர் ஜெயம் ரவி நடித்த பூலோகம் படத்திலும் நடித்துள்ளார். 2009ம் ஆண்டு மகள் என்ற சீரியலின் மூலம் அறிமுகமானார்.

மேலும் அதன் பிறகு சந்திரலேகா, நிலா போன்ற சீரியல்களில் நடித்தார். கடந்த வருடம் ஸ்வேதாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தற்போது கர்ப்பமாக இருந்த நடிகை ஸ்வேதாவிற்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாம்.

அதுவும் ஒரு குழந்தை ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இந்த தகவலை நடிகை ஸ்வேதாவே இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்…

 

View this post on Instagram

 

A post shared by shwetha bandekar (@shwetha_bandekar)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *