நடிகர் கமலால் சினிமாவை விட்டு விலகிய பிரபல நடிகை!! இந்தியாவை விட்டு அமெரிக்காவில் செட்டிலாகி தற்போது எப்படி உள்ளார் தெரியுமா??

சினிமா

நடிகைகளை பொறுத்தவரை பலரும் தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் போதே சில இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் செயலால் அந்த நடித்த படத்தில் இருந்தே விலகி வருகிறார்கள். முக்கியமாக ஒரு சில நடிகைகள் சினிமாவே வேண்டாம் என்று வெளிநாடுகளில் செட்டில் ஆகி வருகிறார்கள். மேலும் அந்த வகையில் தற்போது இரண்டு நடிகைகள் இந்தியாவை விட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகியுள்ளனர்.

தற்போது அந்த நடிகை ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். வானவில் படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. அதன் பின் இவர் அடுத்தடுத்த படங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். ஆனால் நடிகை அபிராமி போல பல நடிகைகளின் நிலை இப்படி தான் இது போன்ற ஒரு செயலுக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய் விட்டது.

தற்போது வரை கமலின் உண்மையான மனைவி யார் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் அந்த காலம் முதல் இந்த காலம் வரை கமல் பார்க்காத நடிகைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகை சில்க் ஸ்மிதா முதல் ஆண்ட்ரியா வரை பல நடிகைகளை பார்த்தவர் கமல். முக்கியமாக நடிகர் கமல் மற்றும் நடிகை அபிராமி  இருவரும் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் விரும்மாண்டி.

அதுமட்டும் இல்லாமல் படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் கமல் நடிகை அபிராமியை தேவையில்லாத செயலை செய்து வந்ததால் இந்த படத்தில் நடிப்பதையே பாதியில் நிறுத்தினார். அபிராமி. விருமாண்டி படத்திற்கு பின் ராகுல் பவணன் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகினார்.

தற்போது நடிகை அபிராமி தன்னுடைய வாழ்க்கையில் திருமணம் செய்து குழந்தை பிறந்து ஆளே அடையலாம் தெரியாமல் போய்விட்டார், சமூக வலைதளத்தில் பல வருடம் கழித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  மீண்டும் எண்ட்ரி கொடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் அபிராமி. திருமணமாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்ததை கணவருடன் எடுத்த திருமண புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *