அட கடவுளே தமிழ் கற்று தாரேன் என்று பிரபல நடிகையை காதலில் வீழ்த்திய நடிகர்!! முதல் மனைவி மரணம்!! இந்த நடிகரா என்று அதிர்ச்சியான ரசிகர்கள்…!!

சினிமா

திரையுலகில் நடிகர் பாக்கியராஜ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது முருங்கைக்காய் காமெடி தான். பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருந்தாலும் அந்த படங்களில் அவர் பயன்படுத்திய முருங்கைக்காய் தான். முதலில் இயக்குனராக தடம் பதித்த பாக்கியராஜ் அதன் பின் ஹீரோவாகவும் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

பாக்யராஜ் இயக்குனர் ஆவதற்கு முன் அசிஸ்டன்ட் இயக்குனராக வலம் வந்த நேரத்தில் நடிகை நடிகை பிரவீணாவுக்கு தமிழ் கற்றுகொடுக்க அனுப்பப்பட்டாராம். பிரவீணாவை தன்னுடைய வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டார் பாக்யராஜ். பிரவீணா பாக்யராஜுடன் பாமா ருக்மணி என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் நல்ல முறையாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த நேரத்தில் திடீரென நடிகை பிரவீணாக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது பாக்கியராஜ் பல மருத்துவ செலவுகளை செய்து விட்டார். இறுதியில் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

ஆனால் சில வருடங்கள் கழித்து பிரவீனா இறந்து விட்டார். அதன் பிறகு தான் பாக்யராஜ் தன்னுடன் நடித்த பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தகவலை சர்ச்சை பயில்வான் ஒரு பெட்டியில் தெரிவித்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *