நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமானார்.அதையடுத்து தமிழில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார்.அதையடுத்து மிருதன், நானும் ரவுடி தான், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்தார்.
அஜித் நடிப்பில் உருவான ” என்னை அறிந்தால் ” படத்தில் அஜித்தின் மகளாக நடித்து தமிழில் அறிமுகமானார் நடிகை அனிகா . அதைத்தொடர்ந்து அனிகா நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், என பல படங்களில் நடித்துள்ளார் . படங்கள் மட்டும்மில்லாமல் WebSeries , ShortFilms என பல Platformகளில் நடித்து வருகிறார் .
சமீபத்தில் கூட ” Queen Web Series ” நடித்திருந்தார் பேபி அனிகா .தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. வயதோ 16 ஆனால் கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டுவருகிறார் .
அந்த வகையில் தற்போது சேலை கட்டி பலவிதமாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். தற்போது சேலை கட்டி பலவிதமாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
View this post on Instagram