நடிகர் பரத்தின் மனைவி யாரென்று தெரியுமா ?? அட இவங்க அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிட்டாரே !!! இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
பரத் ஸ்ரீனிவாசன், தொழில் ரீதியாக பரத் என்று அழைக்கப்படுகிறார், இவர் மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களுடன் தமிழ்த் திரையுலகில் முக்கியமாகப் பணியாற்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். 2003ல் எஸ்.சங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
பரத் (பிறப்பு – 21 ஜூலை, 1983,சென்னை), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது நடிப்புத் திறன் மற்றும் நடனத் திறனுக்காக அறியப்படுகிறார். தமிழில் பாய்ஸ் என்ற சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த படத்தில் நடித்தார். அதன்பின்னர், செல்லமே, காதல், பட்டியல், வெயில் உள்ளிட்ட பல நல்ல படங்களில் நடித்தார்.
இவருக்கு ஜெஸ்லி ஜோஸ்வா என்கிற மனைவி உள்ளார். இவர் பரத்தின் சிறு வயது நண்பராவார் . ஜெஸ்லி துபாயில் பிறந்தவர். அங்கு படித்து பட்டம் பெற்ற பிறந்தவர். பல் மருத்துவர் ஆவார். சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திர பல் மருத்துவ கல்லூரியில் படிக்க வந்த ஜெஸ்லியை பரத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார் அவரது நண்பர்.
2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர் . இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் பரத் தன் மனைவி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வை ரலாகி வருகிறது.