74 வயசுல இதெல்லாம் தேவையா?? பிரபல நடிகையின் புகைப்படத்தை அந்த மாதிரி சொன்ன நடிகர்!! அந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா??

சினிமா

திரையுலகில் நடிகைகளின் ஆடை அணிகலன்களை பற்றி பல விமர்சனங்கள் உருவாகுவது இயல்பு. பிரபல நடிகை அனுசுயா பரதவாஜ் போட்ட ஆடை குறித்து 74 வயதான நடிகர் விமர்சித்தது தற்போது தெலுங்கு சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகராக இருப்பவர் நடிகர் கோட்டா சீனிவாசராவ். இவர் நடிகை அனுசுயா பரத்வாஜின் உடை பற்றிய கருத்து வெளியிட்டிருந்தார். அதற்கு நடிகை அனசுயா பதிலடி அளிக்கும் வகையில் தனது ஆடை குறித்து கோட்டா சீனிவாசராவ். கருத்து தெரிவித்துள்ளார்.

மூத்த நடிகர் கோட்டா சீனிவாசராவுக்கு நடிகை அனசுயா பரத்வாஜ் பதிலடி கொடுத்துள்ளார். அவரது ஆடையை பார்த்து கருத்து சொல்வதர்க்கு யாருக்கும் உரிமை இல்லை. அதனால் இதை செய்யாமல் இருப்பது எல்லாருக்கும் நல்லது என பதிவிட்டுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *