பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர்கள் தான் செந்தில் ராஜலட்சுமி. விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளரை வித்தியாசமாக தான் கா ட்டி வருகிறார்கள். அப்படி ஒவ்வொரு சீசனிலும் கானா பாடல் கலைஞர்களை நிகழ்ச்சியில் கொண்டு வருவது வழக்கமான ஒன்று.
மேலும் சூப்பர் சிங்கர் சீசனில் மக்களின் ஆதரவில் வெற்றி பெற்றவர் தான் செந்தில். இவரது மனைவி ராஜலட்சுமி பல பாடல்கள் பாடியுள்ளார். செந்தில் மனைவி ராஜலட்சுமி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஐயா சாமி என்ற பாடலை பாடியுள்ளார்.
இவர்கள் இருவரும் இணைந்து பல பாடல்களைப் பாடி வருகின்றனர். இப்படி நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவர்கள் விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
மேலும் எங்கு சென்றாலும் சேலை மட்டுமே க ட்டி வந்த ராஜலட்சுமி தற்போது ஒரு க வர்ச் சியான ஆ டையி ல் மா டர் ன் கா ரில் வந்து இறங்கும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் நம்ம ராஜலட்சுமியா என வா யடை த்து போயுள்ளன..
View this post on Instagram