நடிகை வனிதாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கா?? நல்லா தானே இருந்தாங்க என்னாச்சு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

சினிமா

நடிகை வனிதா தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் திரைப்படங்களில்  மட்டுமல்ல சொந்தமாக youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் பிக்பாஸ் ஷோவுக்கு பின் சினிமா மற்றும் சின்னத்திரை இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் இந்நிலையில் விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் 7ம் சீசனில் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை வனிதாவிற்கு பதிய நோய் ஒன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

வனிதா தற்போது அளித்திருக்கும் ஒரு பேட்டியில் தனக்கு Claustrophobia என்ற நோய் இருப்பதாகவும், இந்த நோய் இருப்பவர்கள் பூட்டிய இடங்களில் அதிக நேரம் இருக்க பயப்படுவார்கள்.

மேலும் அந்த வகையில் லிப்ட், கழிவறை போன்ற இடங்களில் கூட இருக்க பயப்படுவார்கள் எனவும். தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும் என வனிதா கூறியுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *