பிரபல முன்னணி நடிகர் நெ ஞ்சுவ லி யால் தீ விர சி கி ச் சையில் அனுமதி .. இவரின் தற்போதைய நிலையை கண்டு க த றும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!

சினிமா

பிரபல முன்னணி நடிகர் நெ ஞ்சுவ லி யால் தீ விர சி கி ச் சையில் அனுமதி .. இவரின் தற்போதைய நிலையை கண்டு க த றும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!

மலையாள திரையுலகில் மூத்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சீனிவாசன். இவர் நடிகர் என்பதை தாண்டி இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பன்முகத் தன்மை கொண்ட ஒரு பிரபலம்.பிரபல மலையாள நடிகர் சீனிவாசன். இயக்குனருமான இவர், தமிழில் பார்த்திபன் இயக்கிய, ’புள்ளக்குட்டிக்காரன்’, பிரியதர் ஷன் இயக்கிய ’லேசா லேசா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சுமார் 200-க்கும் அதிகமான மலையாளப் படங்களில் நடித்துள் ள ஸ்ரீனிவாசன், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.புதிய படம் ஒன்றின் டப்பிங் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நெ ஞ் சு வ லி யும் ஏற்பட்டதையடுத்து மய ங்கி வி ழு ந்தார். அவரை, உடனடியாக எர்ணாகுளம் மெடிக்கல் மையத்தில் சேர்த்தனர்.

உடலில் பல பி ர ச் ச னைகள் காரணமாக ம ருத் துவ ம னையில் சி கி ச்சை பெற்றுவரும் சீனிவாசனின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை அ திர் ச் சியில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் ஒல்லியாக முகம் எல்லாம் கருத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு நோ யால் பாதிக்கப்பட்டு மாறிவிட்டார்.

அவரது சமீபத்திய புகைப்படம் பார்ப்போரை மிகவும் அ தி ர்ச் சியடைய வைத்துவிட்டது. இதோ பாருங்கள்,

BM

Leave a Reply

Your email address will not be published.