தமிழ் சினிமாவில் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான “வைகாசி பொறந்தாச்சி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் பல திரைப்படங்க்ள நடித்துள்ளார்.
மேலும் அதன் பின் இவர் 2006ல் வெளியான அடைக்களம் திரைப்படத்திற்கு பிறகு இவர் சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார். இதற்கு காரணம் இவரது திருமண வாழ்க்கை தான். இவர் 2005ஆம் ஆண்டு குடும்பத்தினர் முன்னிலையில் கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி ஒரு வருடத்தில் குழந்தை பிறந்த நிலையில் கிரகலட்சுமிற்கு ஏற்கனவே பிரசாத் என்பவருடன் திருமணம் முடிந்தது. இவர் ஒரு வருடம் கழித்து 1998ல் திருமணத்தை பதிவு செய்துள்ளார். இதையடுத்து கிரகலட்சுமி பிரசாத் என்பவரை விவாகரத்தும் செய்துள்ளார். இது பிரசாந்திற்கு தெரிய வந்துள்ளது. அதிர்ச்சியடை ந்த நடிகர் பிரசாந்த் விவாகரத்திற்காக மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவரது மனைவி கிரகலட்சுமி வரதட்சணை கொடுமை என புகாரளித்துள்ளார்.
மேலும் இதற்கிடையில் 4 ஆண்டுகளாக நீதிமன்ற வாதத்திற்கு பிறகு இவர்களுக்கு விவாகரத்து கொடுத்து தீர்ப்பளித்துள்ளது. 2011ல் மீண்டும் நடிகர் பிரசாந்த் படத்தில் நடிக்க துவங்கினார். தற்போது இவர் தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார்…