நடிகை மீனாவை இரண்டாவது திருமணம் செய்ய கட்டாயப்படுத்திய பிரபலம்… கடுப்பான மீனா வைத்த டிவிஸ்ட்… என்ன அதெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பின் முன்னணி நடிகையாக பிரபலமானவர் தான் நடிகை மீனா. மேலும் இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானார். மேலும் இந்நிலையில், மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவால் பலர் அதிர்ச்சியடைந்தனர்.  இந்தச் சூழ்நிலையில் அவர் அடிக்கடி வதந்திகளுக்கு ஆளாகிறார். நடிகை மீனாவை அவரது நெருங்கிய தோழியான நடனக் கலைஞர் கலா மாஸ்டர், “உனக்கு இன்னும் வயதாகவில்லை, ஆனால் உனக்கும் உன் பெண்ணுக்கும் துணை தேவை.

அதனால் ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து, அதைப் பற்றி பேசுவதை நிறுத்தியதாக மீனா கூறினார். இணையத்தில் இந்த தகவல் தற்போது பிரபலமாக உள்ளது. ஆனால் தற்போது நடிகை மீனா தன்னுடைய கணவர் நினைவாக அவர் கட்டி இருந்த தாலியை வைத்து ஒரு ஆதரவற்ற இல்லத்தை நடத்தி வருவதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *