நடிகை கௌதமியின் மகளா இது ?? தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ?? அட புகைப்படத்தை பார்த்து அழகில் அம்மாவை மிஞ்சிட்டாரே என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

நடிகை கௌதமியின் மகளா இது ?? தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ?? அட புகைப்படத்தை பார்த்து அழகில் அம்மாவை மிஞ்சிட்டாரே என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

பிரபல முன்னணி நடிகை கௌதமி இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளா 1998ல் சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார், ஆனால் ஒரே வருடத்தில்

கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று மகள் சுப்புலக்ஷ்மி உடன் இருந்து வருகிறார்.விவாகரத்துக்கு பிறகு கமல்ஹாசன் உடன் கெளதமி 10 வருடங்களுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்ததும், அதன் பின் பிரிந்துவிட்டதை பற்றி முறைப்படி அறிவித்ததும் எல்லோருக்கும் தெரியும்.

கௌதமியின் மகள் சுப்புலக்ஷ்மி சினிமாவில் ஹீரோயின் ஆக இருக்கிறார் என அப்போது இருந்தே சொல்லப்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது சுப்புலக்ஷ்மி தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

இதோ சமூக இணையத்தில் வெளியான அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

BM

Leave a Reply

Your email address will not be published.