தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கொட்டாச்சி. இவர் வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் படத்தில் இணைந்து கலக்கிய நடிகர் கொட்டாச்சி இவரை சமீப காலமாகவே படத்தில் பார்க்கவே முடியவில்லை.
நடிகர் கொட்டாச்சி 2009ஆம் வருடம் வெளிவந்த நாள் நட்சத்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் அவர் அந்த படத்தில் நல்ல ரோலில் நடித்தார். அதன் பின் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. அதன் பின் காவிய தலைவன், கடவுளுக்கு நன்றி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார் .
இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையம் உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு இவருடைய ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் இணைந்து கொட்டாச்சியை அடித்து விட்டு நகைகளை திருடி சென்றனர்.
மேலும் இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இணையத்தில் வெளியான அவரது மனைவியின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளன…