நடிகர் கிரேசி மோகன் எப்படி உயிரிழந்தார் தெரியுமா? அடப்பாவமே கடைசி காலத்தில் அவருக்கு இப்படி ஒரு கஷ்டமா வரணும்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் இவர் ஒரு காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் கிரேசி மோகன். ஆனால் இவர் உண்மையிலேயே கதையாசிரியர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இவர் 1922 ஆம் ஆண்டு கல்லூரியில் தமிழ் மன்றத்திற்கான ஒரு கதை எழுதி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அந்த கதையை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன் அவருக்கு பரிசு வழங்கினார்.

அன்றிலிருந்து கிரேசி மோகன் கதையாசிரியர் ஆக மாறி விட்டார். அதன் பின் இவர் எழுதிய 30 நாடகங்கள் 6000 முறை மேடையேறி உள்ளார். மேலும் பல படங்களுக்கு இவர் டயலாக்கும் எழுதி உள்ளார். அதில் சதிலீலாவதி, காதலா காதலா, இந்தியன், அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்ச தந்திரம் மற்றும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் போன்ற படங்களுக்கு இவர் டயலாக்கை எழுதி உள்ளார்.

மேலும் பல படங்களுக்கு இவர் கதை மற்றும் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். இவருக்கு அர்ஜுன் என்ற ஒரு மகன் இருக்கிறார். கடந்த 2003ஆம் ஆண்டு ஹரிதா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இந்த திருமணத்திற்கு பல திரைப்பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.

தற்போது ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டும் சில நாடகங்களுக்கு கதை எழுதி கொண்டு வருகிறார் காமெடி நடிகர் கிரேசி மோகன். அதனை தொடர்ந்து தற்போது சிறிது காலமாக நடிகர் கிரேசி மோகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 2019ஆம் ஆண்டு ஜூன் 10 அன்று மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *