திருமணமாகி ஒரு மாதத்திற்குள் விவாகரத்தா ஷபானா-ஆர்யன் ஜோடி? தற்போது என்ன செய்கிறார்கள் இருவரும் தெரியுமா??

Tamil News

பிரபல தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் நடித்து ரியல் ஜோடிகளாக சமீபத்தில் திருமணம் செய்தவர்கள் ஷபானா-ஆர்யன் ஜோடி. ஆரம்பத்தில் காதல் வலையில் சிக்கிய ஷபானா முஸ்லீம் என்று தெரிந்தும் நடிகர் ஆர்யன் காதலித்து வந்தார். காதலை வெளிப்படுத்திய சில மாதங்களிலேயே இருவரும் இந்து முறைப்படி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமல் கல்யாணம் முடித்து ஹனிமூனிற்கு பாண்டிச்சேரி சென்றனர். அங்கு சென்ற ஒரே நாளில் இருவரும் திரும்பினர். அதற்கு காரணம் ஆர்யன் வீட்டார் ஷபானாவை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது தான். ஆர்யன் குடும்பத்தினர் ஷபானாவையும் அவரது தோழி நடிகை ரேஷ்மாவையும் மி ரட்டி யது தான்.

இதனால் மனமுடைந்த ஷபானா, சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நாம் எல்லோருமே சில வலிகளை அனுபவித்துதான் வந்திருப்போம் என்றும், பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் உள்ளது என்றும், சிலர் பிரியமான ஒருவரை இ ழந்திருக்கலாம் என்ற பதிவினை பதிவிட்டிருந்தது அனைவரும் அறிந்ததே.

இதைதொடர்ந்து அதனை மறந்து காதல் திருமணம் குறித்த எந்த பதிவினையும் போடாமல் இருந்த் வருகிறார்கள் ஷபானா-ஆர்யன் . தற்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 800கே பாலோவர்களை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்ற பதினையும் போட்டிருந்தார், தற்போது அவருக்கு பாலோவர்ஸ் 911கே ஆஹ அதிகரித்துள்ளது போல்லோவெர்ஸ் மட்டுமல்ல குடுமப மகிழ்ச்சியும் தான்.

அவர்கள் ஓணம் கொண்டாடிய போட்டோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் இருவரும் இனைந்து மகிச்சியாக கூடவே ரேஷ்மா மதனுடன் இணைந்து கொண்டாடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.