முதல் மனைவி இறந்ததால் 49 வயதில் 30 வயது இளம் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர்!! அட இவரா இப்படி செய்தது… யார் தெரியுமா??

சினிமா

உலகில் கடந்த 3, 4 வருடங்களுக்கு முன் உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருந்த கொரானா பாதிப்பு நாட்கள் செல்ல செல்ல அதிகரித்து கொண்டிருந்தது. நாடுகள் இந்த பாதிப்பினை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் பல முயற்சிகளை எடுத்து வந்தது. இந்த தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கை செயல்படுத்தி பாதுகாத்து வந்தது.

மேலும் இந்நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு அந்த ஊரடங்கு சமயத்தில் திருமணம் செய்துக்கொண்டார். இவர் ஏற்கனவே அனிதா காரு என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் அவர் சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார்.

இதன் காரணமாக இவர் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் பற்றி யோசித்து வந்த தயாரிப்பாளர் தில் ராஜு, தேஜ்ஸ்வனி என்பவரை இரண்டாம் திருமணம் தற்போது செய்துகொண்டார்.

மேலும் இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொண்டனர். தற்போது இவருக்கு 50 வயது இவரை விட வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்யலாமா என்று பலர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த தகவல் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *