சீரியல் நடிகை தீபா வெங்கட்டின் கணவர் இந்த நடிகரா? அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே… யாருன்னு நீங்களே பாருங்க இதோ…!!

சினிமா

தற்போது இருக்கும் காலகட்டத்தில் நிகழ்ச்சி மூலம் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் தீபா வெங்கட். மேலும் இவர் ஆரம்பத்தில் தமிழ் திரையுலகில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார். இவருடைய குரல் சிறந்ததாக இருப்பதால் ஏராளமான நடிகைகளுக்கு டப்பி கொடுத்துள்ளார்.

மேலும் முதன் முதலாக ‘அன்பு’ என்ற திரைப்படத்தில் டப்பிங் பேசி தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியுள்ளார். அதனபிறகு சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்து வந்துள்ளார்.  மேலும் இவர் 1994 ஆம் ஆண்டு நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த பாசமலர் என்ற திரைப்படத்தின் மூலம்  அறிமுகமானார்.

அதுமட்டுமின்றி இவர் ஏராளமான சீரியல்களில் நடித்து வருகின்றார். இவர் திருமணம் செய்து கொள்வதற்கு முன் சீரியல் மட்டும் ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

மேலும் இவர் கடந்த, 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு சினிமா துறையில் இருந்து விலகி விட்டார். தற்பொழுது டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வருகின்றார். இதனை தொடர்ந்து முதன் முறையாக தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *