வர்ற கோ வத்துக்கு இறங்கி எதாவது செஞ்சிருவேன். ப்ளூ சட்டை மாறனை மி ரட்டிய கெளதம் மேனன். லேட்டஸ்ட் வீடியோ வைரல்..

Tamil News

கெளதம் மேனன் அவர்கள் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு ஒரு இண்டெர்வியூ கொடுத்தார். அதில் சினிமா விமர்சகர்களால் எப்படி சினிமா அழிகிறது என்று கூறினார். மேலும் அவர்கள் ரிவியூ என்ற பெயரில் செய்யும் நய்யாண்டி தனத்தை க டுமையாக விமர்சித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளிவந்த பிளாக்பஸ்டர் படமான திருச்சிற்றம்பலம் படத்தையே முன் பாதியில் கழுவி ஊத்திவிட்டு, பின் பாதியில் ஒரு இடத்தில் மட்டும் நல்லா இருக்கு என்று கூறியிருப்பார் என்பதையும் குறிப்பிட்டார்.

மேலும் இருக்கிற கடுப்புக்கு “இறங்கி எதாவது செஞ்சுறலாம் அப்டின்னு எல்லாம் எனக்கு தோணுது என்ற ஒரு வார்த்தையும் குறிப்பிட்டிருந்தார்”. இன்று சமூக வலைத்தளம் முழுவதும் இந்த வீடியோ தான் ட்ரெண்டிங்.இந்த வீடியோ இறுதியில் உள்ளது.அதற்கு அந்த ரிவியூ சொல்பவர் கூறிய கருத்தை நீங்களே பாருங்கள்.

அதில் காண்டன ப்ளூ சட்டை மாறன், கண்டபடி கீச்சுகளை கிறுக்கி வருகிறார் வீண் ட்விட்டர் பக்கத்தில். அதில் ஒரு சில,

GVM அவர்கள் பேசிய வீடியோ இதோ உங்கள் பார்வைக்காக..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *