அண்ணாத்த படத்தில் அப்பத்தாவாக நடித்த இவர் ஒரு காலத்தில் நடிகர் ரஜினியுடன் நடித்த நடிகையா?? யாருன்னு நீங்களே பாருங்க இதோ…!!

சினிமா

திரையுலகில் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் குலப்புள்ளி லீலா. இவர் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் மேடை நாடகங்களின் மூலம் தான் இவர் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் மருது திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர் ரஜினிகாந்துக்கு 70 வயது ஆகிறது. இருந்தாலும் படத்தில் ரஜினிக்கு அப்பத்தாவாக குலப்புள்ளி லீலா நடித்திருக்கிறார்.

இது யாராலும் நம்ப முடியாத ஒன்று. குலப்புள்ளி ஏற்கனவே 26 வருடங்களுக்கு முன்னரே ரஜினியின் ‘முத்து’ படத்தில் நடித்திருக்கிறார். முத்து படத்தில் சிறு கதாபாத்திரத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் பிற் காலத்தில் ஹீரோவுக்கு அம்மா என்று நடிப்பது வழக்கமான ஒன்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *