என்னது… இரண்டாவது கணவருடன் இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழச்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் சீரியல் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த வகையில் விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி.

இவர் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தில் பிரபலமானார். அதுமட்டுமின்றி இவர் சின்னத்திரையில் ஒரு காமெடி நடிகையாக வளம் வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு முதல் கணவர் எதிர் பாராதவிதமாக இறந்து விட்டார்.

அதன் பின் இவர் சீரியல் நடிகர் யோகேஸ்வரன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நடிகை மைனா கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம், விக்ரம் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்துக்கொண்டார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகிறது… இந்த வீடியோவை பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *