ஆண்கள் பனங்கிழங்கு சாப்பிட்டால் உடலில் நடக்கும் அதிசயம் என்ன தெரியுமா?? தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க…!!

சினிமா

பனங்கிழங்கு சாப்பிடுவதால் நம் உடலுக்கு மிக நல்லது. அதுமட்டுமின்றி இதில் பல நன்மைகள் கிடைக்கின்றது. குறிப்பாக ஆண்கள் இதை சாப்பிடுவதால் வெளியில் சொல்ல முடியாத பல பிரச்சனைகளுக் கு நல்ல பலன் கிடைக்கிறது. மேலும் பனங்கிழங்கில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இது நம் உடலில் இருக்கும் குடல் இயக்கத்தை சீராக்கும்.

அதுமட்டுமின்றி உடலில் இரத்தக் கொழுப்புக் கட்டிகள் உருவாவதை தடுக்கும். பனங்கிழங்கை சாப்பிடுவதால் இதய நோய்களை தவிர்க்கலாம். நீரிழிவு நோயும் ஏற்படாது. செரிமானத்தை மேம்படுத்துவதால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு தேங்கியுள்ளதை தடுக்கிற து. உடல் எடையை குறைக்க உதவுகிறது.

பனங்கிழங்கில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு உறுதித் தன்மை கூடுகிறது. இதனால் எலும்பு முறிவு, தசை சுருக்கம், எலும்பு அரிப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்யலாம். அதுமட்டுமின்றி இந்த பனங்கிழங்கை ஆண்கள் சாப்பிடுவதால் ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *