10 வருட தொகுப்பாளினி வாழ்க்கை.. விஜே அஞ்சனாவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Tamil News

சின்னத்திரை தொலைக்காட்சியில் தொகுப்பாளாராக பணியாற்றி ஜெயித்தவர்கள் வரிசையில் இருப்பவர் விஜே அர்ச்சனா. சன் மியூசிக் உள்ளிட்ட பல தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பு செய்து வந்தவர் விஜே அஞ்சனா.

தனக்கான ஸ்டைலில் நிகழ்ச்சிகளையும் பேட்டிகளையும் தொகுத்து வழங்கி வந்த அஞ்சனா கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஒரு மகன் இருக்கும் நிலையில் போட்டோஷூட் பக்கமும் சென்று ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

சினிமா படங்களின் நிகழ்ச்சிகள், விழாக்கள், விருதுவிழாக்கள் என்று பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தொகுத்து வழங்கி வரும் அஞ்சனா 10 வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.

ஒரு நிகழ்ச்சிக்கு லட்சத்தில் சம்பளம் வாங்கி வரும் அஞ்சனாவின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அவரின் மொத்த சொத்து மதிப்பு 1 முதல் 3 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

courtesy viduppu

Leave a Reply

Your email address will not be published.