சீரியல் நடிகை பிருந்தாவின் மகனா இவர்? அட இவருக்கு இவளோ பெரிய மகனா? நம்பவே முடியல… புகைப்படம் இதோ…!!

சினிமா

தற்போது இருக்கும் காலகட்டத்தில் பலரும் சினிமாவை எந்தளவிற்கு விரும்பி பார்க்கின்றார்கள். அதே அளவிற்கு சின்னத்திரையில் வரும் நாடகங்களையும் விரும்பி பார்க்கிறார்கள். அதிலும் குறிப்பாக வீட்டில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு சீரியல் அதற்கு அடிமையாவது சீரியல்களை விரும்பி பார்த்து வருகின்றார்கள். மேலும் இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் இருவரும் சீரியல் பார்த்து வருகின்றார்கள்.

தமிழ் சின்னத் திரையில் பல இல்லதரசிகளின் மத்தியில் பெரும் பிரபலமான ஒரு சின்னத்திரை நடிகை என்றால் பிருந்தா தாஸ். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் என்ற சீரியலில் மூலம் பிரபலமானார். இவருக்கு கிஷன் தாஸ் என்ற மகன் உள்ளார். கூறியுள்ளார். இவர் நடித்த ஆனந்தம் தொடர் 5 ஆண்டுகளுக்கு மேலாக சன்டிவியில் ஒளிபரப்பப்பட்டு மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

அதன் பிறகு தற்போது நடிகை பிருந்தாவின் மகனுக்கு 21 வயது ஆகிறது. சினிமாவில் இவருக்கு நிறைய ஆர்வம் இருந்தன. இவர் கடந்த ஆண்டு பறந்து செல்லவா என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். அதை பார்த்த பலரும் பாராட்டி வந்தனர். கடந்த ஆண்டு வெளியான ஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரத்திலும் இவர் நடித்துள்ளார்.

அதன் பிறகு இவர் சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரும் அவருடைய அம்மாவும் இணைந்து எடுத்த புகைப்படத்தை  பதிவிட்டுள்ளார். நடிகை பிருந்தா தனது மகனை ஒரு சிங்கிள் அம்மாவாக வளர்த்து வருகின்றார் ஏற்கனவே அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.  நடிகை பிருந்தாவின் மகன் தற்போது சினிமாவில் எப்படியாவது போக வேண்டும் என்ற குறிக்கோள் உடன் நடிகராக வர வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *