பாலா இருக்கும் போதே இன்னொருவருடன் தொடர்பா?? ரகசியத்தை அம்பலமாக்கிய பாலா மனைவியின் தோழி…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குநர் பாலா. இவர் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். பாலா மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் கோலிவுட் சினிமாவிற்கு பெரும் வெற்றியை எடுத்து கொடுத்துள்ளது.

மேலும் இவர் முதல் முதலாக நடிகர் விக்ரமை வைத்து சேது திரைப்படத்தை உருவாக்கினார். இந்த திரைப்படம் கடந்த 1999 ஆம் ஆண்டு சூப்பர் ஹீட் கொடுத்தது. இவ்வளவு பிரலமான இயக்குநர் கடந்த ஆண்டு அவருடைய மனைவியை தனிப்பட்ட காரணங்களினால் விவாகரத்து செய்தார்.

விவாகரத்திற்கு பின் காயத்ரிதேவி என்பவர் பாலாவின் முன்னாள் மனைவி பாரி ஒரு முக்கியமான ரகசியத்தை கூறியுள்ளார். அதில் அவர் நானும் பாலாவின் மனைவியும் நெருங்கிய நண்பர்கள். பாலாவின் மனைவி ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்துடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார்கள். இதன் காரணமாக தான் பாலா அவருடைய மனைவியை விவாகரத்து செய்தார்.

மேலும் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த இணையவாசிகள் இப்படியொரு பிரச்சனை பாலாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா என அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *