இனிஷியலுக்கு மட்டும் தான் நானா… படுக்கை அறை காட்சியால் பிரபல நடிகைக்கு வந்த பிரச்சனை… அட இவருக்கு இப்படி ஒரு நிலைமையா?? யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகில் அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் மனதை கவர்ந்தவர் தான் அந்த நடிகை. மேலும் அதைத் தொடர்ந்து அந்த நடிகை கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் அந்த நடிகை பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அதன் பின் இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இந்த நடிகை சில குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது நடிகை திடீரென ஒரு படத்தில் ஓவர் கிளாமராக நடித்துள்ளார். இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடிகை அந்த படத்தில் இப்படி நடித்தது அவருடைய கணவருக்கு பிடிக்கவில்லை. அந்த நடிகை திரைப்படத்தில் பிகினி உடை மற்றும் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளது அவரின் கணவரை கோபத்தில் ஆழ்த்தியு ள்ளது. இதன் காரணமாக அந்த நடிகைக்கும், அவரது கணவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அந்த நடிகை ஒரு முத்த காட்சியில் நடிப்பதற்கு அதிக டேக்குகள் வாங்கியதும் கணவரின் கோபத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் அந்த நடிகை கணவரை பிரிந்து தனியாக ஹோட்டலில் தங்கி வருகிறாராம். ஏற்கனவே இந்த நடிகை கவர்ச்சியாக நடித்தால் தான் விவாகரத்து வரை சென்றார் என்று சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *