பிரபல தொலைக்காட்சி சேனலில் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற காரணமாக இருந்த கோமாளிகளாக இருந்தவர்கள். அப்படி கடந்த 2 ஆம் சீசன் டைட்டிலை கைப்பற்றினார் கனி.
ஆடை வடிவமைப்பாளராகவும் 10 ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொலைக்காட்சியில் சொல் விளையாட்டு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தொகுப்பாளினியாக இருந்தவர் கனி.
இதன்பின் இயக்குனர் திரு அவர்களை திருமணம் செய்து வாழ்ந்து வந்த கனி குக்வித்கோமாளி 2 சீசனில் கலந்து கொண்டு காரக்குழம்பு கனி என்ற பெயரையும் பெற்றார்.
Theatre D என்ற யூடியூப் சேனலை நடத்தி பொன்னியின் செல்வன் நாவலை பற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் பேசி வருகிறார் கனி. இந்நிலையில், ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று இருந்தவர் தற்போது யூடியூப் தொகுப்பாளினியாக மாறியிருக்கிறார்.
பிரபல தனியார் யூடியூப் சேனலில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த திரிஷா, கார்த்தி, ஜெயம்ரவியை பேட்டியெடுத்துள்ளார்.
Kani kaa evlo azhagaa tamizh la iv paarthu romba romba naal aachu @karthigathiru ❤️ You resembled all my excitement of watching them on screen as PS character as well ❤️
Loved Ravi / Karthi & Trish 🫠❤️#PonniyinSelvan pic.twitter.com/4Cxtewf5iV
— Addictey✨ (@CaddictsCw) September 19, 2022