தமிழ் சினிமாவில் 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி. இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்து அதன் பின் முன்னணி நடிகையானார். அதுமட்டுமின்றி நடிகைகளை பொறுத்த வரை சிறு கதாபாத்திரங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்கள்.
மேலும் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை கஸ்தூரி சங்கர். இவர் படங்களில் பிசியாக நடித்த போது கஸ்தூரி 2000ம் ஆண்டு ரவிக்குமார் என்ற மருத்துவரை திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்திற்கு பின் இவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்தார். இவர் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி தற்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
மேலும் அதன் பின் தான் தெரியவந்தது இந்த புகைப்படம் சீரியலுக்காக எடுக்கப்பட்ட போது இந்த புகைப்படத்தை இவர் வெளியிட்டுள்ளார்..