சற்றுமுன் விபத்தில் சிக்கி பிரபல நடிகர் திடீர் மரணம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்… இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்…!!

சினிமா

திரையுலகில் சமீபகாலமாகவே பல உயிரிழப்புக்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது இலங்கைத் திரையுலகிலும் ஒரு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இலங்கை திரையுலகில் பிரபலமான நடிகர் ஜெக்சன் எண்டனி காலமானார்.

நடிகர் ஜெக்சன் எண்டனி வாகன விபத்தில் சிக்கி கடந்த 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை தனது 65 ஆவது வயதில் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவரின் மரணம் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *