பிக்பாஸ் நடிகர் ஆரவ்க்கு குழந்தை பிறந்துள்ளது… என்ன குழந்தை தெரியுமா?? புகைப்படம் இதோ…!!

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரவ். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் மார்க்கெட் ராஜா மற்றும் ராஜபீமா போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும் கடந்த ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து வெளிவந்த கலகத்தலைவன் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

மேலும் இதை தொடர்ந்து தற்போது மீண்டு மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்ச்சி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆரவ் நடித்து வருவதாக கூறப்படுகிறது.  2020ஆம் ஆண்டு நடிகை Raahei என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

நடிகை Raahei இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் ஆரவ் – Raahei ஜோடிக்கு நேற்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

மேலும் ஆரவ் மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தையும் ஆரவ் பகிர்ந்துள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Arav (@actorarav)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *