அரிய வகை பிரச்சனையால் அவதிப்படும் சீரியல் நடிகை ரச்சிதா!! எப்படி சாப்பிட முடியும்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

சினிமா

நடிகை ரக்ஷிதா பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் ஆளே யாரென்று தெரியாத அளவிற்கு நடித்திருப்பார். அதன் பிறகு இவர் நடித்த தொடர் சரவணன்-மீனாட்சி. இந்த தொடரில் தனது நிஜ அழகில் நடித்து ரசிகர்களின் மக்களின் மனதை கொள்ளை கொண்டார்.

மேலும் 2,3 சீசன்கள் தொடர் பெயரில் நடித்த அவர் அதன் பின் நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை போன்ற சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

மேலும் அண்மையில் ஒரு பேட்டியில் ரச்சிதா பேசும் போது, எனக்கு வித்தியாசமான ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது. பொதுவாகவே உணவு அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தான் உடல் எடை கூடும், அது தான் இயல்பான விஷயம்.

ஆனால் எனக்கு சாப்பாட்டை முகர்ந்து பார்த்தால் கூட எடை கூடி விடுகிறது. இப்படிப்பட்ட அரிய வகை ஹார்மோன் பிரச்சனையால் தான் நான் அவஸ்தைப்பட்டு வருகிறேன் என கூறியுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *