விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் புது முகங்களை வைத்து ஒளிபரப்பான ஒரு தொடர். தற்போது இந்த தொடரில் நடித்த நடிகர்களுக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதிலும் குறிப்பாக பாக்கியாவிற்கு குடும்ப தலைவிகள் அனைவருமே ரசிகர்கள் ஆகி விட்டனர்.
இந்த சீரியலில் கடந்த வருடம் கோபியின் அப்பா பிறந்த நாளை கொண்டாட பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கிய லட்சுமி இரு குடும்பமும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். இதில் ஹைலைட்டாக கோபியின் நிலைமையை தான் அதிகம் காட்டப்படுகின்றன. தனது குடும்பத்தையும், ராதிகாவையும் சமாளிக்கவே போராடும் கோபி இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையும் சமாளிக்கிறார்.
கோபி என்கிற சதீஷ் நிஜ மனைவி சீரியலில் ஜாலியாக மனைவி மற்றும் காதலி என ஜாலியாக இருக்கும் கோபி மீது மக்கள் அதிக கோபத்தில் தான் உள்ளார்கள். இந்த நிலையில் சதீஷின் நிஜ மனைவி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது…